• Feb 04 2023

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் அப்பா மற்றும் அம்மாவைப் பார்த்திருக்கின்றீர்களா?

Listen News!
cine / 2 weeks ago
image

Advertisement

Listen News!

விஜய் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. வம்சி இயக்கிய இப்படத்தில் விஜய் உடன் ஜெயசுதா, யோகிபாபு, ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, பிரபு, ஷியாம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். தில் ராஜு தயாரித்திருந்த இப்படத்திற்கு தமன் இசையமைத்து இருந்தார்.

வசூல் ரீதியாகவும் தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களில் சுமார் ரூ. 40 கோடி வரை வசூல் செய்துள்ளது.இதனை அடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67வது படத்தை நடிக்கவுள்ளார். இப்படத்தன் படப்பிடிப்பும் அண்மையில் தான் ஆரம்பிக்கப்பட்டது.


இதில் சங்கீதா தாய், தந்தையும் நடிகர் விஜய்யின் மாமனார், மாமியாரும் இருக்கிறார்கள். ரசிகர்கள் பலரும் பார்த்திராத இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement