• Jan 27 2023

போட்டியாளர்களுக்கு கமல்ஹாசன் கொடுத்த மரியாதை- பிக்பாஸின் இரண்டாவது ப்ரோமோ

Listen News!
cine / 1 week ago
image

Advertisement

Listen News!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இதனால் யார் டைட்டில் வின்னர் ஆவார் என்பதை அறிய ஹவுஸ்மேட்ஸ் உட்பட ரசகர்களும் ஆவலாக இருக்கின்றனர்.அத்தோடு இந்த வாரம் எலிமினேட் ஆகி வெளியே போன போட்டியாளர்கள் மீண்டும் வருகை தந்துள்ளனர்.



இந்த டாஸ்கிற்காக ஹவுஸ்மேட்ஸ் தம் உடை ,பாவனை என அனைத்தையும் மாற்றிக் கொண்டுள்ளனர். இதனை பார்த்த கமல்ஹாசன் இதனை மாற்றிக் கொண்டு வருமாறு கூறுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement