• Jun 30 2024

விஜய் சேதுபதி மகனின் பட டீசர் இன்று ரிலீஸ் ! வெளியிடும் பிரபல பாலிவுட் நடிகர் !

Nithushan / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய அளவில் சினிமாத்துறையில் வாரிசு அரசியல் என்பது அதிகரித்து வருகின்றது என்றே கூற வேண்டும்.  அவ்வாறே தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியின் மகனும் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார்.


படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் மகனான சூர்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தை பிரேவ்மென் பிக்சர்ஸ் சார்பில் ராஜலட்சுமி அரசகுமார் தயாரித்துள்ளார். 


இந்த நிலையிலேயே அனல் அரசு இயக்கத்தில் வெளிவரும்   'Pheonix- (வீழான்) திரைப்படத்தின் டீசரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுகிறார் நடிகர் சல்மான் கான். வியாஜ்ஜிய சேதுபதி மகனுக்கு சல்மான் கான் கொடுக்கும் இந்த ஆதரவு நெட்டிசன்கள் இடையே பல கேள்விகளை எழுப்பி வருகின்றது.

Advertisement

Advertisement