• Jul 02 2024

'துப்பாக்கி' படத்தில் யாருமே பார்த்திராத விஜய் - கஜால் அகர்வாலின் ரொமாண்டிக் அன்ஸீன் வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

2012 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான திரைப்படம் 'துப்பாக்கி'. விஜய்யின் திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த நிலையில் இப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்திருந்தது.


அதாவது தாணு தயாரிப்பில் வெளியான இப்படம் உலகளவில் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் துப்பாக்கி திரைப்படம் தான் விஜய்யின் திரைபயணத்தில் அனைவருக்கும் பிடித்த திரைப்படமாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், துப்பாக்கி படத்திலிருந்து பலரும் பார்த்திடாத அன்ஸீன் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதாவது விஜய் - காஜல் அகர்வாலின் உடைய ரொமான்டிக் போட்டோஷூட் வீடியோ தான் இது.


Advertisement

Advertisement