• May 13 2024

விஜய் - அஜித் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்…அடடே என்ன ஒரு அழகு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முக்கிய நட்ச்சத்திரங்களாக கொண்டாடப்படும் நடிகர்கள் தான் விஜய் மற்றும் அஜித்.

இவ்வாறு இருக்கையில் விஜய் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.

அதே போல், அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் AK 61 படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

மேலும் இந்த இரண்டு படங்களும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகுமென கூறப்படுகிறது.

விஜய், அஜித் இருவரும் தங்களது ஆரம்பகால கட்டத்தில் ராஜாவின் பார்வையிலே எனும் படத்தில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளார்கள். அத்தோடு இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட பல புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அவ்வப்போது வைரலாவது வழக்கம் தான்.

எனினும் அந்த வகையில் தற்போது மங்காத்தா, வேலாயுதம் பட நேரத்தில் அஜித், விஜய் இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட Rare புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் இன்று வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

Advertisement

Advertisement

Advertisement