• May 11 2024

பைக்,கார்களுக்கு பதிலாக உதவி இயக்குநர்களுக்கு சூப்பர் பரிசளித்த வெற்றிமாறன்....அதுவும் இப்படியொரு பரிசா...பெரிய மனசு தான்.!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருபவர் தான் இயக்குநர் வெற்றிமாறன். 

மேலும்  இவர் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "விடுதலை" படம் வருகின்ற மார்ச் 31 -ம் தேதி வெளியாகவுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது. அதில் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் படத்திற்காக மிக கடினமாக உழைப்பதை நாம் பார்த்தோம்.

இவ்வாறுஇருக்கையில்  விடுதலை படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய 25 பேருக்கும், இயக்குனர் வெற்றிமாறன் செங்கல்பட்டில் உள்ள உத்திரமேரூர் பகுதியில் ஆளுக்கு தலா ஒரு கிரவுண்ட் நிலத்தை பரிசாக கொடுத்துள்ளாராம். 

அத்தோடு  அந்த இடத்தில் விவசாயம் அல்லது வீடு கட்டுங்கள் என்று வெற்றிமாறன் அறிவுறுத்தியுள்ளார்







Advertisement

Advertisement

Advertisement