• Jan 19 2025

தமிழின் டைட்டானிக் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவு !

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

காதல் திரைக்கதையின் மையமான போதும் அதை வெளிக்கொணரும் திரைக்கதை அதற்கான முக்கியத்துவத்தை கொடுத்து சிறப்பான காதல் திரைப்படங்களை நம் தமிழ் திரையுலகில் கொடுத்துள்ளது.அதில் சிறந்தவைகளை நாம் வரிசைப்படுத்த நினைத்தால் முன் வரிசையில் இருந்து எப்போதும் விலகாத திரைப்படம் "மதராசப்பட்டினம்"

Madrasapattinam (2010) - IMDb

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஆர்யா மற்றும் எமி ஜாக்சன் முன்னணி பாத்திரங்களில் நடிக்க படத்திற்கான உயிரை இசையாய் தந்திருப்பார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்."மதராசப்பட்டினம்" திரைப்படமானது வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவாகியிருப்பதை நினைவுபடுத்தும் போஸ்டரை வெளியிட்டுகிறது தயாரிப்பு நிறுவனம்.

Image

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்  சார்பில் வெளியான  "மதராசப்பட்டினம்" திரைப்படமானது தமிழின் டைட்டானிக் என புகழும் அளவிற்கு ஓர் காதல் கதையுடன் நகர்ந்தது.இந்நிலையில் எக்ஸ் தளத்தில் காதலர்களின் மீட்டிங் ஸ்பொட் ப்ரேமை வெளியிட்டு எந்த படத்தின் ப்ரேம் என்பதை ஊகிக்க சொல்லி படத்தினை நினைவுபடுத்தியிருந்தது தயாரிப்பு நிறுவனம்.


Advertisement

Advertisement