• Apr 27 2024

சமந்தாவின் சகுந்தலம் படத்தில் இணைந்த பிரபல நடிகரின் மகன்- அடடே இவருக்கு இன்று பிறந்த நாள் ஆச்சே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவின் நடிப்பில் இறுதியாக யசோதா என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படம் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு வசூலிலும் அள்ளிக் குவித்தது.

அந்த வகையில் இதனை அடுத்து தற்பொழுது சகுந்தலம் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.பான் இந்திய படமாக உருவாகும் இந்த படம் தெலுங்கு, இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ளது.


இப்படத்தினை இயக்குநர் குணசேகர் எழுதி இயக்குகின்றார்.இசையமைப்பாளர் மணிசர்மா இப்படத்திற்கு இசையமைக்க, சேகர்  V ஜோசப் ஒளிப்பதிவு செய்கிறார்,


இந்த படத்தில் மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும்

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜீனின் மகள் அல்லு அர்ஹா  இந்த படத்தில் அறிமுகமாக உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் அல்லு அர்ஹா இன்று தனது 6 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement