• May 18 2024

நம்ம நடிகை குஷ்புவா இது- ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கிற மாதிரி அழகாக இருக்கின்றாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகையாகவும் அரசியல் வாதியாகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் தான் நடிகை குஷ்பு.இவர் இதுவரை தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.

இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்த இவர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்த வருகின்றார். அத்தோடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி வருகின்றார்.

சமூக வலைத்தளங்களில் ஆர்வம் மிக்க இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிட்டு வருவார். அத்தோடு சமீபத்தில் உடல் எடையையும் குறைத்து அழகாக மாறியுள்ளார்.

அந்த வகையில் சிலிம்பிட்டாக மாறியுள்ள இவர் தற்பொழுது புடவை அணிந்து வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருவதோடு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருவதையும் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement