• Apr 27 2024

நடிகர் சந்தானமா இது..ஏன் இப்படி இருக்காரு..என்னாச்சு அவருக்கு..லேட்டஸ் க்ளிக்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

சந்தானம் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் நகைச்சுவை நடிகரும் ஆவார். இவர் விஜய் தொலைக்காட்சியின் லொள்ளு சபா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். 


மேலும் இவர் மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்தார். மேலும் சந்தானம் சென்னையில் பொழிச்சலூர் என்ற ஊரில் பிறந்தார்.


மேலும் இவர் திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதோடு, கண்ணா லட்டு தின்ன ஆசைய என்ற திரைப்படத்தை தயாரித்தும் உள்ளார்.


அதன் பிறகு, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். மேலும் இவர் தன் நகைச்சுவை திறமைக்கு பல விருதுகளையும் பெற்றுள்ளார்.


அதனை தொடர்ந்து தொடர்ந்து விஜய் அவார்ட்ஸில் சிறந்த காமெடி நடிகருக்கான விருதை பெற்றிருக்கிறார். சந்தானம் ஒரு காலத்தில் தொடர்ந்து படங்கள் நடித்தார் இப்போது அப்படி நடிப்பதில்லை. ஹீரோவாக நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். 


இந்நிலையில் சமீபத்தில் ஒரு ரசிகர் சந்தானத்துடன் ஒரு புகைப்படம் எடுத்துள்ளார். அப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement