• May 18 2024

தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் தேர்ட் லுக் போஸ்டரும் ரிலீஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் இன்று தனது 48 வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றார். இவருக்கு திரையுலகப் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இவர் நடித்து வரும் 66 வது படமான வாரிசு திரைப்படத்திலிருந்து நேற்றைய தினம் பெஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அதனை தளபதி விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வந்தனர். அதே போல இன்றைய தினம் காலையில் செக்கன்ட் லுக் வெளியாகியிருந்தது.

இதனைத் தொடர்ந்து தேர்ட்லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இதனை தளபதி ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்தோடு முதல் இரண்டு போஸ்டர்களையும் ரஜினியின் காலா படத்துடனும் சந்திரமுகி படத்துடனும் ஒப்பிட்டு சில நெட்சிசன்கள் கலாய்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement