• Apr 27 2024

நடிகர் யோகிபாபு வீட்டில் கோலாகலமாக நடந்த விஷேசம்- நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்த கேபிவை பாலா

stella / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அந்த வகையில் இறுதியாக ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார்.


இது தவிர பாலிவூட்டில் ஷாருக்கான் நடிப்பில் வெளிான ஜவான் படத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களுமே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.


முருகன் மீது அதீத பக்தி கொண்ட நடிகர் யோகிபாபு அடிக்கடி கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.அண்மையில் நடிகர் விஷால் கூட இவருக்கு முருகன் சிலையை பரிசாக வழங்கியிருந்தார்.


இந்த நிலையில் தற்பொழுது யோகிபாபு இன்றைய தினம் தன்னுடைய இரண்டாவது குழந்தையின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.இந்த நிகழ்வுக்கு பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்தோடு கேபிவை பாலாவும் கலந்து கொண்டுள்ளார்.இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement