• May 18 2024

சிக்கலில் சித்ரா... கண்ணம்மாவை வீட்டை விட்டுத் துரத்திய பாரதி... ஜெயில் அதிகாரியின் மூலம் வெளிவந்த திடுக்கிடும் உண்மை... பரப்பான வீடியோ..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடும் சீரியல்களில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

அதில் ஜெயிலில் சித்ராவுக்கு தெரிந்த போலீஸ் அதிகாரி ஒருவர் பாரதியின் வீட்டிற்கு வருகின்றார். அங்கு வந்த அவர் பாரதியின் அம்மா சௌந்தர்யாவிடம் "உங்க புருஷனைக் கொண்டிட்டு தான் இவ ஜெயிலுக்கு வந்தா" என கண்ணம்மாவைப் பார்த்து கூறுகின்றார்.


இதனையடுத்து பாரதி கண்ணம்மாவிடம் "அவங்க சொல்லுறது எல்லாம் உண்மையா" எனக் கேட்கின்றார். அதற்கு கண்ணம்மாவும் அவங்க சொல்லுறது உண்மை தான் என சம்மதிக்கின்றார். இதனைக் கேட்டதும் பாரதி அதிர்ச்சி அடைகின்றார். சௌந்தர்யாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிகின்றது. 


இதனையடுத்து பாரதி கண்ணம்மாவை வீட்டை விட்டுத் துரத்துகின்றார். அதற்கு கண்ணம்மா இன்னும் 3நாட்களில் உங்க அப்பா மேல தான் தப்பு என நிரூபிக்கிறேன் எனக் கூறிச் செல்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.


Advertisement

Advertisement