• May 18 2024

பாவனாவின் பிறந்தநாளில் படக்குழு கொடுத்த சப்பிரைஸ்... வெளியானது புதிய போஸ்டர்.. வைரலாகும் பர்ஸ்ட் லுக்..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை பாவனா. இவர் இன்றைய தினம் பிறந்தநாளை கொண்டாடுகின்றார். 


இதனை முன்னிட்டு 86-ஆவது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்தவகையில் 'தி டோர் (The Door)' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஜெய்தேவ் என்பவர் இயக்குகிறார். அத்தோடு இந்த படத்தை ஜூன் ட்ரீம்ஸ் சார்பில் நவீன் ராஜன் பிரமாண்டமாக தயாரிக்கிறார்.


இந்நிலையில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் போஸ்டர் ஆனது தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement