• Sep 22 2023

Bigg Boss-7 இல் பிரபல வில்லன் நடிகர்..? அடடே இவரா..? அப்போ அடிதடி confirm..!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது ஏற்கெனவே 6சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இவ்வாறாக பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. 


இந்த சீசனில் எந்தெந்த பிரபலங்கள் எல்லாம் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் எகிறிய வண்ணம் தான் இருக்கின்றது. நாளுக்கு நாள் ஒவ்வொருவருடைய பெயர்களும் இணையத்தில் கசிந்த வண்ணம் தான் இருக்கின்றன. 


அந்தவகையில் தற்போது தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகர் ஒருவரின் பெயரும் அடிபடுகின்றது. அவர் வேறுயாருமில்லை. நடிகர் மன்சூர் அலிகான் தான். இவரை பிக்பாஸ் சீசன் 7இல் களமிறக்குவதற்கான பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றன. ஆம் ரசிகர்களின் எதிர்பார்ப்பின் படி இவர் வருகிறாரா இல்லையா என்பதை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement