• May 18 2024

விக்ரமின் உடல் நிலை குறித்து வெளியான புதிய தகவல்-கவலையில் பொன்னியின் செல்வன் பட குழுவினர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

படத்திற்காக தனது உடலையும் வருத்திக் கொள்ளும் துணிச்சலான நடிகரும் எந்த கதாபாத்திரத்தையும் துணிந்து ஏற்கும் இயல்பு கொண்டவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம்.

தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்து வருகிறார் இது குறித்தான போஸ்டரை படக்குழு சமூகத்தில் வெளியிட்டிருந்தது. கம்பீரமான தோற்றத்தில் நடித்துள்ள விக்ரமுக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்

இந்நிலையில் நடிகர் விக்ரம் மாரடைப்பு காரணமாக காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போது அவரின் உடல்நிலை குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி விக்ரமுக்கு அதிக காய்ச்சல் இருந்ததன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இன்று மாலை பொன்னியின் செல்வன் டீசர் திரைப்பட வெளியீட்டு விழாவில் இதன் காரணமாக அவர் கலந்து கொள்ள முடியாது என்றும் தகவல் பரவி வருகின்றன

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement