• Sep 08 2024

மேல் சட்டையை தூக்கி காட்டும் நடிகை! வைரலாகும் புகைப்படங்கள் இதோ !

Nithushan / 3 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.


2013 ஆம் ஆண்டு மகிழ் திருமேனி இயக்கத்தில்  அருண் விஜய் நடித்து வெளிவந்த  தடையற தாக்க திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங் தொடர்ந்து தமிழில்  தீரன் அதிகாரம் ஒன்று, தேவ்,என்.ஜி.கே போன்ற திரைப்படங்களில் பணியாற்றியுள்ளதுடன்  இந்த ஆண்டு வெளியான அயலான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.


இவ்வாறு இருக்கும் இவர்  சமீபத்தில் தனது இன்ஸ்ட்டாகிராமில் போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அதில் கவர்ச்சியான லுக்கில் அழகான ஜீன்சும் டிசேட்டையும் அணிந்துள்ளார். குறித்த டீசெர்ட்டை கைலளால் இழுத்து வைப்பது போன்றும் பாஸ் கொடுக்கின்றார். குறித்த போட்டோக்கள் இதோ 

Advertisement

Advertisement