தமிழ் சினிமாவில் நடிகர்கள் பிரபலமாகுவதை தொடர்ந்தே அவர்களுடன் சேர்ந்து பணியாற்றுபவர்களுக்கு பிரபலமாகின்றனர். அவ்வாறே தளபதி விஜய் அரசியல் செல்ல உள்ளார் என அறிவித்ததில் இருந்து புஸ்ஸி ஆனந்தும் பிரபலமாகியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார். இதனை வழிநடத்துவதற்காக இவரது ரசிகரான புஸ்ஸி ஆனந் என்பவரை விஜய் வைத்துள்ளார்.
அவர் சமீபத்தில் "விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தவெக போட்டியிடப் போவதில்லை 2026 வரை மக்கள் பணி செய்வோம், மக்களும், கட்சி நிர்வாகிகளும் குழப்பிக் கொள்ள வேண்டாம் என ஊடக சந்திப்பில் கூறியுள்ளார். இது சமீபத்தில் வைரலாகி வருகின்றது.
 
                              
                             
                             
                             
                                                     
                                                     
                                             
                                             
                                             
                                                _69049c0974079.webp) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!