• May 19 2024

சரஸ்வதியை விழுந்து விழுந்து கவனிக்கும் தமிழ்- செம சந்தோஷத்தில் இருக்கும் கோதை குடும்பம்- Thamizhum Saraswathiyum Promo

stella / 7 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அர்ஜுன் சொத்துக்களை ராகினி பெயருக்கு மாற்றி விட்டதால் கோதை குடும்பம் தமிழ் வீட்டில் இருக்கின்றனர்.

இருந்தாலும் அர்ஜுன் தமிழை எப்படியாவது பழி வாங்கி விடவேண்டும் என்ற எண்ணத்திலேயே திரிகின்றார். இந்த நிலையில் இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.


அதில் சரஸ்வதி கர்ப்பமாக இருப்பதால் தமிழ் சரஸ்வதி சின்ன வேலை செய்தால் கூட தமிழ் எந்த வேலையையும் செய்ய விடாமல் தடுக்கின்றார். தமிழைப் பார்த்து எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.



Advertisement

Advertisement