• May 19 2024

கோதைக்கு எதிராக அசோஷியேசன் தலைவராக போட்டி போட களமிறங்கிய தமிழ்- அர்ஜுனின் ஆட்டம் மீண்டும் ஆரம்பமா?- வெளியாகிய வீடியோ

stella / 11 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும்.இந்த சீரியல் தற்பொழுதுஅம்மாவுக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை குறித்தே ஓடிக் கொண்டிருக்கின்றது.

தமிழ் மீது எந்தக் குற்றமுமில்லை எல்லாவற்றிற்கும் அர்ஜுன் தான் என கோதைக்கு தெரிய வந்தால் அவருடைய மனநிலை எப்படி இருக்கும் தமிழ் தனது தாயை மன்னிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

இப்படியான நிலையில் அசோஷியனுக்கு தலைவராக இருக்க கோதையும் தமிழும் மாறி மாறி போட்டி போட்டுக் கொண்டு வருகின்றார்கள். அதே நேரம் தமிழை எப்படியாவது தோற்கடிக்க செய்ய வேண்டும் என்றும் யோசிக்கின்றார். இதனால் அர்ஜுன் என்ன மாதிரியான தில்லாலங்கடி வேலைகளைச் செய்வார் எனப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement