இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து வசூலில் சூப்பர் வரவேற்பை பெற்று பட்டையை கிளப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..டிக்கெட் சுத்தமாக கிடைக்காமல் அனைவரும் அடுத்தடுத்த நாட்களுக்கு புக் செய்து வருகின்றனர்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தை சன் பிச்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார் வந்த அணைத்து பாடல்களும் சிறந்த வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் தலைவருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், தமன்னா, யோகி பாபு, ஜாக்கி ஷெரோஃப் என இந்திய திரையுலக பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தனர் அதனால் படத்திற்கு ஒரு மிக பெரிய பிளஸ்ஸாக இது அமைந்து.
ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா பாடலுக்கு திரையரங்கில் மிக பெரிய வரவேற்பு இருந்தது.
இந்நிலையில் முதியவர் ஒருவர் திரையரங்கில் காவாலா பாடலுக்கு நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.
Listen News!