• May 15 2024

மதுரை , திருச்சி போன்ற ஊர்களில் நடிப்பை தாண்டி பல கோடி சம்பாதிக்கும் சூர்யா..என்ன பிஸ்னஸ் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விமான நிலையம் மூலம் பல கோடி சம்பாதிக்கும் நடிகர் சூர்யா.. வேற லெவல்

தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் தான் சூர்யா.இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்றுள்ளது.

இவ்வாறுஇருக்கையில் இவர் நடிப்பில் தற்போது வணங்கான், சூர்யா 42 ஆகிய படங்களை உருவாகி வருகின்றது.



நடிகர் சூர்யா ஒரு நடிகராக மட்டுமல்லாமல் ஒரு தொழிலதிபராக சிறந்து விளங்கி வருகிறார் என்று இணையத்தளத்தில் தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கிறது.

மும்பையில் முக்கிய தொழிலில் ரூ. 200 கோடி நடிகர் சூர்யா முதலீடு செய்துள்ளார் என்று தகவல் வெளியானது. எனினும் அதை தொடர்ந்து தற்போது மற்றொரு செய்தியும் வெளியாகியுள்ளது.



அதன்படி, சென்னை, மதுரை, திருச்சி, மும்பை, பெங்களூரு என முக்கிய ஊர்களின் விமான நிலையத்தில் பார்க்கிங் காட்ராக்ட்டை நடிகர் சூர்யா தான் எடுத்துள்ளாராம்.

இதன்மூலம் சூர்யாவிற்கு பல கோடி லாபம் கிடைத்து வருகிறது என்று தற்போது கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement