• Jul 16 2024

தேவதை போல் மின்னும் சன்னிலியோன் ! வைரலாகும் இன்ஸ்டாகிராம் வீடியோ!

Nithushan / 3 weeks ago

Advertisement

Listen News!

ஒவ்வொருவரும் தனது திறமைகள் அல்லது எதாவது ஒரு விடயத்தில் பிரபலமானதன் பின்னர் அதை வைத்து சினிமா துறைக்குள் வருவார்கள். அவ்வாறு தகாத படங்கள் நடிக்கும் நடிகையாக இருந்து அந்த பிரபலத்தை வைத்துக்கொண்டு சினிமாவுக்குள் வந்தவர் சன்னிலியோன் ஆவார்.


இவர் 2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார். பின்பு தொடர்ந்து கன்னடம் , மலையாளம் என நடித்து வரும் இவர் தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படதிலும் அறிமுகமானார்.


இந்த நிலையிலேயே சமீபத்தில் இவர் போட்ட இன்ஸ்ட்டா பதிவு வைரலாகின்றது. சிவப்பு நிறத்தில் மினுமினுக்கும் கவர்ச்சி உடை அணிந்தவாறு போட்டோ ஷுட் செய்யும் போது எடுத்த வீடியோவே அதுவாகும். குறித்த வீடியோ இதோ 


Advertisement

Advertisement