• May 18 2024

பாரம்பரிய லுக்கில் பட்டுச்சேலை அணிந்து அசத்திய அதிதி ஷங்கர்!- இளவரசி போல செம கியூட்டாக இருக்கின்றாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வெளிவந்த விருமன் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி.இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.


இப்படத்தில் இவரது நடிப்பு நடனம் பாடல் என்பன ரசிகர்களை பெரிதுமட கவர்ந்திருந்தது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் பூஜை அண்மையில் தான் போடப்பட்டது.


இந்நிலையில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு 9 நாளுக்கு 9 தீமில் அதிதி ஷங்கர் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். பாரம்பரிய லுக்கில் பட்டுச்சேலை அணிந்து புகைப்படங்களில் அதிதி காட்சியளிக்கிறார். இந்த போட்டோஷூட்க்கு வினோதினி பாண்டியன் ஸ்டைலிஷாக பணிபுரிந்துள்ளார். ஃபோட்டோகிராபர் கேமரா செந்தில் இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement