• Apr 27 2024

ஸ்ரீதேவியின் மகளா இது... அழகில் அம்மாவையே மிஞ்சிட்டாங்களே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக 1992ல் "ரிக்சா மாமா" திரைப்படத்தில் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்தது வளர்ந்ததும் 'தேவதையை கண்டேன், ரிக்ஷா மாமா, தித்திக்குதே' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.


மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது இவர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா விஜயகுமார் ஆகியோரின் மகள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இவருக்கு வனிதா, பரீத்தா விஜயகுமார் என்ற சகோதரிகளும் அருண் விஜய் என்ற சகோதரனும் உள்ளனர்.

 

தன்னுடைய அழகால் பல ரசிகர்களின் மனதைக் கவர்ந்த இவர் 18 ஜூன் 2009-இல் ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு மகள் இருக்கின்றார்.


இந்நிலையில் ஸ்ரீதேவி தனது குடும்பத்தினருடன் கொண்டாடிய தீபாவளிப் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார். அப்புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அதனைப் பார்த்த ரசிகர்கள் "ஸ்ரீதேவியின் மகள்" நன்றாக வளர்ந்து விட்டார்" எனக் கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement