• May 18 2024

ஸ்ரீதேவியின் மகளா இது - கவர்ச்சியில் எல்லை மீறிவிட்டாரே!

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் 1980 காலகட்டங்களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி .இவர் தனது தனித்துவமான நடிப்பினாலும், திறமையாலும் கனவுக் கன்னியாக இருந்தார். அதுமட்டுமல்லாது அக்கால கட்டத்தில் முன்னணி நடிகர்களாக விளங்கிய கமல் மற்றும் ரஜினி ஆகியோருடன் கதாநாயகியாக பல படங்களில் நடித்துள்ளார். 

மேலும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார். 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். 


ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஏற்கனவே பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்கிறார்.அதுமட்டுமல்லாது தற்போது இரண்டாவது மகளான குஷி கபூரும் தி போரெஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் கால் பதித்துள்ளார்.


சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வார். சமீபத்தில் இவரால் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட  புகைப்படங்களில் கவர்ச்சியாகத் தோன்றுவதைக் காணலாம். தற்போது இந்தப் புகைப்படங்கள் இளைஞர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகின்றன


Advertisement

Advertisement