• Apr 28 2024

விஜய்யுடன் மோதும் சிவகார்த்திகேயன்.. அதுவும் எப்போ தெரியுமா.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன். இவர்கள் இருவரது நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமைக்கென்றே உலகம் பூராகவும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.


அந்தவகையில் விஜய் நடிப்பில் இறுதியாக வாரிசு திரைப்படம் வெளியானது. இப்படமானது உலகம் முழுவதும் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மக்கள் மத்தியில் சிறந்த விமர்சனங்களையும், நல்ல வரவேற்பை பெற்ற இப்படமானது வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கின்றது.


அதேபோன்று கலைஞர் டிவியில் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் அதே தினத்தில் ஒளிபரப்பாக இருக்கின்றது. இவ்வாறாக இந்த இரு திரைப்படங்களும் ஒரே நேரத்தில் தொலைக்காட்சியின் வாயிலாக மோதுவதால் இவற்றில் அதிக TRP ரேட்டிங் எந்த படத்திற்கு கிடைக்க என்பதை அறிந்து கொள்வதற்காக ரசிகர்கள் பலரும் ஆவலாக உள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement