• Jul 27 2024

சவீதா மருத்துவ மனையில் சிவகார்த்திகேயன்! வைரலாகும் வீடியோ! ரோட்டில் நின்று கத்தும் ரசிகர்கள்!

Nithushan / 3 months ago

Advertisement

Listen News!

எந்த வித சினிமா பின்னணியும் இல்லாமல் திறமையை மட்டும் வைத்து சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து இன்று பல இளைஞர்களின் முன்னுதாரணமாக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் ஆவார். இவர் சமீபத்தில் சவீதா மருத்துவமனையில் நிற்கும் வீடியோ வைரலாகி வருகின்றது. 


விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து  பின்பு மெரினா திரைப்படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமாகியவர் சிவகார்த்திகேயன் ஆவார். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் மூலம் பெரிதும் பேசப்பட்டார்.


இவ்வாறு இருந்த இவர் இன்று முன்னணி நடிகர்களுடன் போட்டி போடும் அளவுக்கு வளர்த்துள்ளார். அவ்வாறே சமீபத்தில் இவர் ar முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக சவீதா மருத்துவ மனைக்கு சென்றுள்ளார். இவரது வருகையை ரசிகர்கள் வாசலில் நின்று ஆரவாரமிட்டு கொண்டாடி தீத்தனர். குறித்த வீடியோக்களே வைரலாகி வருகின்றது.

வீடியோ இதோ 

  

 

Advertisement

Advertisement