• Apr 27 2024

சிறு வயதிலேயே மேடை ஏறி அசத்திய ஸ்ருதி ஹாசன்.. இதுவரை யாரும் பார்த்திராத வைரல் வீடியோ..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சூர்யா நடிப்பில் 2011 -ம் ஆண்டு வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.

இவர் தெலுங்கு படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது ஸ்ருதி ஹாசன் பிரஷாந்த் நீல் இயக்கும் சலார் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஸ்ருதி சிறுவயதில் சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அங்கு பேசியுள்ளார். தற்போது அந்த வீடியோவை ரசிகர்கள் சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement