• Jan 18 2025

Shocking News:- Pradeep பற்றி பேசியதால் Raveena வை வெளிய அனுப்பிய Bigg Boss? என்ன நடந்தது...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியின் பிக் பாஸ் 7நில் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் தற்போது வந்துள்ள நிலையில் அனைவரும் கலந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது ரவீனாவை பிக் பாஸ்  கான்பிரசன் ரூமிற்கு அழைக்கிறார். 


ஏற்கனவே ரவீனாவை பார்க்க வந்த வீட்டார் வெளி விடையத்தை பேசியதனால் அவர்களுக்கு வோர்னிக் வழங்கப்பட்டது. அதே போல தற்போது ரவீனா வெளி விடையங்கள் தொடர்பாக ஏதும் பேசி இருப்பாரா என்று அனைவரும் குழம்பி நின்றனர். 


ரவீனாவும் என்னத்தை பேசி தொலச்சனோ தெரிய இல்ல வெளியே ஏதும் அனுப்பிருவாங்களோ தெரியல என்று புலம்பி கொண்டே செல்கிறார். அவர் உள்ளே சென்ற பிறகு கொஞ்சம் நேரத்தின் பின் பிக் பாஸ் ஒரு அறிவித்தலை விடுகிறார். ரவீனா சில காரணங்களினால் வெளியே சென்றுள்ளார் என கூறுகிறார்.


இதனை கேட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். எல்லோரும் என்னாச்சி என்னாச்சி என்று குழம்பி நிற்கும் போது அடுத்த அறிவிப்பை பிக் பாஸ் விடுகிறார். அதாவது யாரும் குழம்ப வேண்டாம் ரவீனா மீண்டும் வருவார்கள் என்று கூறுகிறார். 


ரவீனா வெளியே போனதற்கான காரணம்" காலையில் ரவீனா பிரதீப் பற்றி நிறைய விடையங்களை பேசியிருப்பார். அதனால் தான் அவர் அனுப்பப்பட்டாரா என்பது குறித்து சரியாக தெரியவில்லை ரவீனா வீட்டுக்குள்ளே வந்தால் தான் என்ன நடந்தது என்பது தெரியவரும்.  

Advertisement

Advertisement