• Apr 28 2024

முக்கிய இடத்தில் தாறுமாறான கவர்ச்சி காட்டிய ஷாருக்கானின் மகள்- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


பாலிவுட் திரையுலகில் பாட்ஷாவாக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பதான் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு, உலகளவில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்து சாதனை படைத்தது. 


பதான் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் உருவாகி வருகிறது. அட்லி இயக்கும் இப்படத்தில் ஷாருக்கான் உடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

ஷாருக் கானின் மகன் சுஹானா கான் விரைவில் சினிமாவில் அறிமுகமாகப்போகிறார் என கூறப்பட்டு வருகிறது.இந்நிலையில் சுஹானா கான் தற்போது ஒரு விழாவில் சேலையில் எல்லைமீறிய கவர்ச்காட்டி இருக்கிறார். அதன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


மேலும்  இவருடைய மகனான ஆர்யன் கான்  அண்மையில் D'YAVOL என பெயரிடப்பட்டுள்ள ரக்கு பிசினஸ் ஒன்றை தொடங்கியுள்ளார்.இந்த பிராண்டை பிரபலமாக்கும் விதமாக  அண்மையில் டிவி மற்றும் சினிமா நடிகைகளை அழைத்து பார்ட்டி ஒன்றையும் கொடுத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



Advertisement

Advertisement

Advertisement