• May 12 2024

சில்க் ஸ்மிதா போல சூப்பராக போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்- வைரலாகும் போட்டோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

 நடிகர் நானியின் நடிப்பில் மார்ச் மாதம் 30ம் தேதி வெளியாகியிருந்த திரைப்படம் தான்  'தசரா'.இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கிராமத்து பெண்மணியாக வெண்ணிலா எனும் கதாபாத்திரத்தில் தரணி எனும் கதாபாத்திரத்தில் நானி நடித்துள்ளார்.

 ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவான இப்படத்தில் இவர்களுடன் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் நடித்துள்ளனர்.இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நடிகை சில்க் ஸ்மிதா போல போஸ் கொடுத்த படப்பிடிப்பு தள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 


தசரா படத்தில் இடம்பெற்ற சில்க் பாரில் நடிகை சில்க் ஸ்மிதா உருவம் வரையப்பட்டு இருக்கும். அந்த செட்டின் கீழ் நின்று கீர்த்தி சுரேஷ் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.


மேலும் இப்படம் முதல் நாளில் மட்டுமே இந்திய அளவில் இந்தப் படம் 38 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. இனி வரும் நாட்களிலும் அதிகமான வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





Advertisement

Advertisement

Advertisement