• May 19 2024

பிக் பாஸ் ராஜு இப்போ எப்படி இருக்காரு பாருங்க..தாடி, ஸ்டைலிஷ் லுக் என செம மாஸா இருக்காரே..!

Jo / 10 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 5ன் டைட்டிலை வென்ற ராஜு ஜெயமோகனை வைத்து படம் தயாரிக்க தயாராக இருப்பதாக வேல்ஸ் நிறுவன தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறியிருந்தார்.

இந்நிலையில், இதுவரை ராஜு ஜெயமோகன் தனது சினிமா என்ட்ரி குறித்து எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் ஓட்டுத் தான் டைட்டில் வின்னரை தீர்மானிக்கும் என மக்களையும் சேர்த்துக் கொண்டு அந்த கேம் ஷோ நடந்து வரும் நிலையில், போட்டியாளர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில், லாக்டவுனில் சிக்கிய நடிகர் போல முகம் முழுக்க தாடியுடன் பார்க்க அப்படியே சுப்ரமணியபுரம் சசிகுமார் போலவே மாறிவிட்டார் ராஜு ஜெயமோகன்.

லேட்டஸ்ட்டாக அவர் எடுத்து வெளியிட்டுள்ள போட்டோஷூட்டையும்,வீடியோவையும் பார்த்த ரசிகர்கள் வித்தியாசமான ரோலில் நடித்து வருகிறாரா ராஜு என்கிற கேள்விகளை எழுப்பி உள்ளனர். 

மேலும், சுப்ரமணியபுரம் வைப் சூப்பர் ராஜு பாய் என கமெண்ட் போட்டு கொண்டாடி வருகின்றனர்

Advertisement

Advertisement