• May 13 2024

இலங்கையில் உள்ள சங்கீதா விஜய்யின் சொந்த வீடு... எப்படி இருக்கு தெரியுமா... புகைப்படம் இதோ..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது 'லியோ' திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தினை தொடர்ந்து விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தளபதி 68' இல் நடிக்கவிருக்கின்றார்.


இவ்வாறு சினிமாவில் படு பிசியாக இருந்து வரும் விஜய்யின் குடும்ப வாழ்க்கையை எடுத்துப் பார்த்தல் இவர் கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.


இருப்பினும் சமீபகாலமாகவே விஜய் அவருடைய மனைவி சங்கீதா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகியது. ஆனால் பின்னர் இது உண்மையல்ல வதந்தி எனவும் செய்திகள் வெளியாகி இருந்தன. 


விஜய்யின் மனைவி சங்கீதா இலங்கையைப் பூர்வீகமாக கொண்டவர். இந்நிலையில் இவர் இலங்கையில் வசித்து வந்த வீட்டின் உடைய புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த வீடானது தற்போது வேறொருவருக்கு சொந்தமாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement