• May 09 2024

சல்மான் கான் மிரட்டும் 'டைகர்-3'... வெளியானது டீசர் வீடியோ..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக 'டைகர் 3'ம் இருக்கின்றது. மனீஷ் ஷர்மா இயக்கி ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ள இப்படமானது தீபாவளிக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. 


அத்தோடு 2019 ஆம் ஆண்டு வெளியான பாரத் படத்திற்குப் பிறகு சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைஃப் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மென்மேலும் அதிகரித்துள்ளது. 

மேலும் இவர்களுடன் இணைந்து இப்படத்தில் இம்ரான் ஹாஷ்மி, ரேவதி, ரன்வீர் ஷோரே, விஷால் ஜெத்வா மற்றும்  ரித்தி டோக்ரா ஆகியோரும் நடித்துள்ளனர்.


இந்நிலையில் தற்போது பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படத்தினுடைய டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதோ அந்த டீசர் வீடியோ..!


Advertisement

Advertisement

Advertisement