• May 18 2024

சூப்பர் கொண்டாட்டத்தில் ரோஜா சீரியல் பிரபலங்கள்- வாழ்த்துத் தெரிவித்து வரும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரை ஆரம்பித்த காலத்திலிருந்து சூப்பர் ஹிட்டாக சீரியல்களை ஒளிபரப்பாக்குவதில் சன்டிவி முன்னணியில் காணப்படுகின்றது.சன்டிவியில் பல ஆண்டுகளாக சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ரோஜா.

இந்த சீரியலில் கதாநாயகனாக சிப்பு சூர்யனும் கதாநாயகியாக ப்ரியங்காவும் நடித்து வருகின்றனர். இந்த ஜோடிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. இந்த சீரியலில் இருந்து சிப்பு விலகுவதாகவும் அண்மையில் அறிவித்திருந்தார். இருப்பினும் ரசிகர்களின் வேண்டு கோளுக்கிணங்க நடித்து வருகின்றார்.

இந்த சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகை வடிவுக்கரசியும் நடித்துது வருகின்றார். இந்த நிலையில் அவருக்கு பிறந்த நாள் வந்ததை அடுத்து சீரியல் குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement