• May 13 2024

விருது விழாவுக்கு எல்லை மீறிய கவர்ச்சி உடையில் வந்த ராஷ்மிகா- வைரலாகும் வீடியோ

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் இந்திய சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

அதுமட்டுமல்லாது நடிகர் கார்த்தியின் நடிப்பின் மூலம் வெளியாகி இருந்த ‘சுல்தான்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிலும் கதாநாயகியாக அறிமுகமாகி விட்டார்.

தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக ‘வாரிசு’ படத்திலும் நடித்து வருகின்றார்.

தளபதி விஜயக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்கிற அவரது நீண்ட நாள் ஆசை இந்த படம் மூலமாக நிறைவு பெற்றிருக்கிறது.மேலும் அவர் விரைவில் ஹிந்தியிலும் களமிறங்க இருக்கிறார்.

படங்களில் கிளாமர் இல்லாமல் நடித்தாலும் அவர் போட்டோஷூட் மற்றும் பட விழாக்களில் அதிகம் கவர்ச்சி காட்ட தயங்குவதில்லை.

நேற்று நடந்த விருது விழாவுக்கு ராஷ்மிகா எப்படி ஒரு உடையில் வந்திருக்கிறார் என நீங்களே பாருங்க. மேலும் அவரது எல்லைமீறிய கவர்ச்சி உடை வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement