• May 12 2024

மீண்டும் ஹீரோவாக என்றி கொடுக்கும் ராமராஜனின் 'சாமானியன்' டீஸர்!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் இருக்கின்றனர். இவர்களில் 80களில் முக்கிய நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன்.இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே வெற்றி பெற்றுள்ளது. அத்தோடு அப்போதெல்லாம் ராமராஜன் படங்கள் திரையரங்குகளில் வெளியானால் ரசிகர்கள் அதிகம் குவிவதும் தெரிந்ததே.

இவ்வாறு இருக்கையில் ஹீரோவாக மட்டுமே நடித்து வந்த அவர் வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார். அவர் எப்போது மீண்டும் நடிக்க வருவார் என ரசிகர்களும் தொடர்ந்து கேட்டு வந்தனர்.



இந்நிலையில் தற்போது ராமராஜன் சாமானியன் என்ற படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்து இருக்கிறார்.இவ் படத்தின்  பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நேற்று விஜய்சேதுபதி வெளியாகி இருந்த நிலையில்  அப்படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகி உள்ளது.



Advertisement

Advertisement

Advertisement