• May 19 2024

ராம், சீதா தொடங்கும் புதிய பிசினஸ்! அதிர்ச்சியடையும் மகா! அதிரடியாக என்ட்ரி கொடுக்கும் சீதா! இனி நடக்கபோவதென்ன_ சீதா ராமன்

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் பிரபலமான   சீரியல் தான் சீதா ரமான். இத் தொடரில் ராம், சீதா இருவரும் தனி குடித்தனம் வந்து சந்தோசமா வாழுறாங்க. இந்நிலையில் ராமின் தங்கைகள் சீதாவை கொலை செய்ய முயற்சி செய்கின்றார்கள். அது ராமுக்கு தெரியவந்து இப்பிடி பல பிரச்சினைகள் போய் கொண்டிருக்கும் நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.



இன்றைய ப்ரோமோவில் முதல் முதலாக ராமும் சீதவும் புது பிசினஸ் செய்ய யோசிச்சு ஆரம்பிக்கிறாங்க, அப்போ சீதா சொல்றாங்க முதல் முதலாக ஆரம்பிக்கிறாேம் உங்க அப்பாவின் ஆசிர்வாதம் வேனும் ஆசிர்வாதம் வாங்கிட்டு வாங்க என அனுப்புறாங்க, ராம் சித்தி வீட்டுக்கு வந்து அப்பாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிறாரு, அப்போ சுபாஸ்,  மனைவியும் ராமிட்ட சொத்து வாங்கிறதுக்கு திட்டம் போட்டு ஏமாத்தி கையெழுத்து வாங்கிறாங்க அந்த நேரம் கரெக்ட்டா என்ட்ரி ஆகுறாங்க சீதா, சீதாவை பார்த்து எல்லாரும் ஷாக் ஆகிறாங்க, இப்பிடி பல சுவாரஷ்யமான கட்டங்களுடன் வெளிவந்திருக்கின்றது இன்றைய ப்ரோமோ.

Advertisement

Advertisement