• Apr 27 2024

தனுஷுடன் ரஞ்சினியாக ஜோடி சேரும் ப்ரியா பவானி ஷங்கர் - திருச்சிற்றம்பலம் படத்தின்லேட்ஸ்ட் அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் மாறன். இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து நானே வருவேன், திருச்சிற்றம்பலம் வாத்தி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைபடம் தான் ‘திருச்சிற்றம்பலம்’.இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது.

https://twitter.com/sunpictures/status/1535160999422349312

இப் படத்தில் பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ், கென் கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். அதே போல கதாநாயகிகளாக ப்ரியா பவானி ஷங்கர் நித்யா மேனன் ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.

அந்த வகையில் தற்பொழுது வெளியாகிய தகவலின் படி ப்ரியா பவானி ஷங்கர் இப்படத்தில் ரஞ்சினி என்னும் காரெக்டரில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement