பிரபல நடிகர் பிரேம்ஜி கடந்த வருடம் இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கோலாகலமாக நடந்த நிலையில் நிறைய விமர்சங்களும் எழுந்தது. திருமணம் முடிந்து சிலமாதங்களே ஆனநிலையில் தற்போது பிரேம்ஜி- இந்துவுக்கு விவாகரத்து என்ற செய்தி வலம் வருகிறது. இது குறித்து மூத்த பத்திரிகையாளர் அதிரடியாக பேசியுள்ளார்.
நடிகர் பிரேம்ஜி நீண்ட வருடங்களாக திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக இருந்தார். ஆனால் சோசியல் மீடியாவில் இந்து என்ற நபருடன் ஏற்பட்ட பழக்கம் அதுகாதலாக மாறி கடைசியில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் இந்து "தனது தம்பிக்கு இந்த திருமணம் புடிக்கவில்லை அதனால் என்னோடு பேசுவதே இல்லை" என்று சொல்லி இருந்தார். இது வைரலான நிலையில் இவர்களுக்கு விவாகரத்தானதாக செய்திகள் பரவின இதுகுறித்தது பத்திரிகையாளர் ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறுகையில் " அம்மா அப்பா யாராக இருந்தாலும் தனது பொண்ணை வயது கூடிய ஒருவருக்கு திருமணம் செய்துவைப்பது விருப்பம் இருக்காது. அதிலும் பிரேம்ஜிக்கு 45 வயதாகுது அந்த பொண்ணுக்கு 25தான் ஆகுது அப்போ கல்யாணம்னு சொன்ன எல்லாருக்கும் அதிர்ச்சியாத்தான் இருக்கும். கொஞ்சம் வயசு ஓகே ஒத்துக்கலாம் இப்படி அதிக வயதுனு சொல்லும் போது அவங்களுடைய தம்பிக்கு பிடிக்காமல் இருந்து இருக்கலாம் என்று கூறினார்.
மேலும் "வயது போன பிறகு பிரேம்ஜி இறந்துட்டா அந்த பொண்ணு தனியா இருக்கும். புள்ளைகளை வளர்க்க எவ்வளோ கஷ்ட்டப்படணும். 45 வயசு மாதிரியா இருக்காரு 55 வயது மாதிரி இருக்காரு தினமும் குடி அதன் காரணம். அப்பா கோடிகோடியா சம்பாரிச்சி வச்சி இருக்காங்க இவங்க குடிச்சி குடிச்சி அழிக்கிறாங்க. இங்க யோக்கியனு யாரும் இல்லை யுவன் கூட 3 கல்யாணம் பண்ணிட்டான், பப்லு ஒரு சின்ன பொண்ணு கூட திரிஞ்சிட்டு இருந்தான். எல்லாம் நேரத்துக்கு மாறுவாங்க இப்ப பிரேம்ஜி கூட இந்துவை விவாகரத்து பண்ணிட்டு வேற பொண்ணோட சேர வாய்ப்பு இருக்கு. அப்போ அந்த பொண்ணு யோசிக்கும் அப்பவே தப்பிதடுத்தான் இதுக்குத்தான்னு யோசிக்கும். பிரேம்ஜி பற்றி எல்லாம் தெரிஞ்ச நாலத்தான் வேணான்னு அந்த பெண்ணுடைய தம்பி சொல்லி இருப்பான் என்று கூறியுள்ளார்.
Listen News!