தமிழ் நினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் பிரணிதா. கன்னட நடிகையான இவர் இப்படத்தில் கிடைத்த வரவேற்பைப் தொடர்ந்து மாசு என்னும் மாசிலாமணி திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்த நடித்திருக்கின்றார்.
இதனைத் தொடர்ந்து தமிழில் சில படங்களில் நடித்து வந்த இவர் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். ஆனால் அவர் நடித்த படங்கள் எதுவும் பெரிய ஹிட் பெற்றதில்லை்.
இதனால் இவர் கடந்த ஆண்டு நிதின் ராஜு என்ற தொழிலதிபரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களைப் பதிவிட்டு வருவார்.
அதில் தான் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார். இந்த நிலையில் இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது , கர்ப்பமானது முதல் வயிற்றில் இருந்து குழந்தையை எடுத்த அடுத்த நொடியே தான் செய்த விஷயம் வரை அனைத்தையும் அவரே வீடியோவாக வெளியிட்டு இருந்தார்.
சமீபத்தில்அவரது குழந்தை உடன் பேசும் வீடியோ ஒன்றை பிரணிதா வெளியிட அது அதிகம் வைரல் ஆனது.
இந்நிலையில் இன்று பிரணிதா பிகினி உடையில் கடற்கரையில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
பிற செய்திகள்
- திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குநர் மணிரத்னம்..ஷாக்கான ரசிகர்கள்..!
- இரவின் நிழல் 4 நாட்களில் இத்தனை கோடி வசூலா..வெளியானது தகவல்..!
- நிர்வாணமா நடிக்கவும் ரெடி… சீரியல் நடிகை கூறிய தகவலால் ஏற்பட்ட பரபரப்பு..!
- இயக்குநர் பார்த்திபன் அடுத்து இப்படிபட்ட ஒரு படத்தை இயக்குகிறாரா?
- லிங்குசாமியின் அடுத்த படத்தில் நானா? பதறிப்போன சூர்யா..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!