• May 14 2024

சண்டையில் சிக்கி சின்னா பின்னமாகும் பிரதீப்! பிரதீப் மீது விழுந்த குற்றச்சாட்டு! என்ன தெரியுமா?

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி  பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ் 7. இது 18 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டிருந்து. இந்நிகழ்ச்சி ஆரம்பித்த  முதல் வாரமே சண்டைகளுடன் சுவரஷ்யமாக சென்று கொண்டிருக்கின்றது.


இந்நிலையில் இந்த முறை பிரதீப்பே அதிகமாக சண்டைகளில் சிக்கி சின்னா பின்னமாகின்றார். இந்நிலையில் வீட்டில் இருக்கும் பெண் போட்டியாளர்களின் மேக்கப் பற்றி விமர்சித்ததாக அவர் மீது குற்றச்சாட்டை சில பெண்கள் வைத்து இருக்கின்றனர். அது இன்றைய இரண்டாவதாக வெளிவந்த  ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கின்றது.


நடிகர் கவினின் நண்பரான பிரதீப் இதற்கு முன்பு ஸ்டேஷன் மாஸ்டர் வேலையில் இருந்திருக்கிறார். அந்த அரசு வேலையை பாதியில் விட்டு தான் இந்த நிகழ்ச்சிக்கு  வந்திருக்கின்றார்.  இவர் சில திரைப்படங்களிலும் நடித்து இருக்கும் நிலையில், பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராகவும்  கலந்து கொண்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement