• Apr 27 2024

இணையத்தில் வைரலாகும் பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் உள்ள முக்கிய நடிகைகளில் ஒருவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. இவர் மிஷ்மின் இயக்கத்தில் ஜுவா நடிப்பில் வெளியான முகமூடி என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.


இதனைத் தொடர்ந்து தமிழில் வாய்ப்புக்கள் கிடைக்காததால் ஹிந்தியில் அறிமுகமானார்.ஹிந்தியில் ஸ்டார் நடிகரான ரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக மொகஞ்சதாரோ திரைப்படத்தில் நடித்தார். பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் தோல்வியை தமிழுவியதால் ராசியில்லாத நடிகை என பாலிவுட்காரர்களால் ஓரம்கட்டப்பட்டார்.


அதன் பிறகு விஜய் என முக்கிய நடிகர்களுடன் நடித்து மீண்டும் தனக்கா இடத்தை பெற்றுக்கொண்டார். இந்நிலையில் இவரது லேட்டஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


Advertisement

Advertisement

Advertisement