• Apr 27 2024

Women’s Day ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட பொன்னியின் செல்வன் படக்குழு.!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.     

                                                                                                                  

இப்படம் அனைத்து சாதனைகளையும் முறியடித்து, பாக்ஸ் ஆபிஸில் ரூ.500 கோடி வசூலித்து சாதனை படைத்திருந்தது.

தற்போது, பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ஏப்ரல் 28 அன்று திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.

இந்நிலையில், ப்ரோமோஷன் பணிகள் ஏற்கனவே, தொடங்கிவிட்டது. அதன்படி, படத்தின் தயாரிப்பாளர்கள் இன்று, Women’s Day என்பதால் அதனை முன்ட்டு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில், பொன்னியின் முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ள பெண் கதாபாத்திரங்களின் ஒவ்வொரு வகையும் காட்சிப்படுத்தி மொத்தமாக வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement