• Aug 03 2025

மைக்கல் யாக்சன் நிலைமை வரும்..! வேடனுக்கு கொலை மிரட்டல்..! கொந்தளிக்கும் அரசியல்வாதிகள்..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

இன்று ஈழத்தமிழர்களின் மனங்களில் இடம்பிடித்த பாடகர் வேடன் இவரது அம்மா ஒரு மலையக தமிழச்சி இவர் லலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இவர் போதைப்பொருள் சர்ச்சையில் சிக்க வைத்து கைது செய்யப்பட்டார். இதனால் கேரள தமிழர்கள் பொங்கி எழுந்துள்ளனர். மேலும் இவரது அம்மா இலங்கை தமிழர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்களை பார்த்து குரல் கொடுக்க படுவதால் ஒரு சில சங்கிகளால் இவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. மேலும் இவர் தமிழ்நாட்டின் கரையோரத்தில் இருந்து மலையகத்திற்கு அனுப்பப்பட்டு ஒரு 300 ஆண்டு காலம் அடிமையாக வாழ்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்தவர். 


இந்த நிலையில் பத்திரிகையாளர் தமிழ் பாண்டியன் வேடன் குறித்து நேர்காணல் ஒன்றினை வழங்கியுள்ளார். குறித்த நேர்காணலில் " வேடனிற்கு கொலை மிரட்டல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. மைக்கல் ஜாக்சனிற்கு இடம்பெற்ற சம்பவம் நிச்சயம் இவனுக்கு நடக்கும் இவன் போன்ற வேடன் பலர் நாட்டுக்கு தேவை " என ஈழத்தமிழர்களுக்கு சார்பாக கொந்தளிப்புடன் பேசியுள்ளார்.

Advertisement

Advertisement