• May 05 2026

சிறகடிக்க ஆசை மீனாவுக்கு நடுரோட்டில் பூ வாங்கிக்கொடுக்கும் முத்து! அடுத்த எபிசோட் இதுதானா ?

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் நாட்டில் ட்ரெண்டிங் நாடக தொடராக இருப்பது சிறகடிக்க ஆசை ஆகும். அதிக மக்களால் அதிகம் விரும்பி பார்க்கபடும் இந்த சீரியல் தொடரே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாடகங்களில் TRP ரேட் அதிகமாக இருக்கும் நாடகம் ஆகும். இதன் படப்பிடிப்பு வீடியோ வெளியாகி உள்ளது.


விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் குறித்த நாடக தொடரில் பிரபல நடிகர் சுந்தர் ராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். மற்றும் இதில் கதாநாயகனாக இருக்கும் முத்து கதாபாத்திரத்தில் வெற்றி வசந்த் நடிப்பதோடு ஹீரோயினான  மீனா கதாபாத்தில் கோமதி பிரியாவும் நடிக்கின்றார்


இவ்வாறு இருக்கையிலேயே குறித்த நாடகத்தின் படப்பிடிப்பு வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. நடு ரோட்டில் பூக்கடை ஒன்றுக்கு அருகில் நின்றுகொண்டு மீனாவுக்கு பூ மடித்து கொடுக்கும் வீடியோவே ஆகும். குறித்த  வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement