• Jan 27 2023

ப்பா.... வேற லெவல் கொண்டாட்டம்- ரசிகர்களுடன் செல்பி எடுத்து தூள் கிளப்பிய விஜய்- வைரலாகும் வீடியோ

Listen News!
stella / 1 month ago
image

Advertisement

Listen News!


விஜய்யின் வாரிசு இசை வெளியீட்டு தற்போது சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றுவருகிறது. பிரபலங்கள் ஒவ்வொருவரும் விஜய்யுடன் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துவருகின்றனர். விஜய்யை இரண்டு வருடங்களுக்கு பிறகு நேரில் பார்த்திருப்பதை தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

ஏற்கனவே வாரிசு படத்தில், இடம்பெற்ற மூன்று சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து இன்றைய இசை வெளியீட்டு விழாவில் கல்நது கொண்ட பிரபலங்கள் பலரும் விஜய் குறித்த சுவாரஸியமான விடயங்களைப பகிர்ந்து வருகின்றனர்.

தற்போது விஜய் மேடையில் ரசிகர்கள் உடன் செல்ஃபி வீடியோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார். அதை அவரது அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் வெளியிட்டு இருக்கிறார்,அது இணையத்தில் தற்போது படுவைரல் ஆகி வருகிறதைக் காணலாம்.  







Advertisement

Advertisement

Advertisement