• Apr 22 2026

அறந்தாங்கி நிஷாவுடன் குத்தாட்டம் போட்ட பாக்கியலட்சுமி பிரபலங்கள்! மரண மாஸ் வீடியோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்பொழுது யாரும் எதிர்பாராத விதமாக விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

குறித்த சீரியலில் செழியன்-ஜெனி, எழில்-அமிர்தா திருமண வாழ்க்கையில் பெரிய சிக்கல்கள் வந்திருக்கிறது. இதனால் கதை தற்போது பரபரப்பாக நகர தொடங்கி இருக்கிறது.


மேலும், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி. இந்த இரண்டு சீரியல் மெகா சங்கமும் என்ற பெயரில் ஒரு மணி நேரம் ஆக இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது. 

இந்த நிலையில், பாக்கியலட்சுமி சீரியல் நடிகரான எழில், அறந்தாங்கி நிஷா, பாக்கியா, ஜெனி ஆகியோர் குத்தட்டம் போட்ட வீடியோ வைரலாகி உள்ளது. குறித்த வீடியோ இதோ....



Advertisement

Advertisement