• Jan 19 2025

நடைபெற்றுக் கொண்டிருக்கும் "Buddy" மூவியின் ப்ரீ-ரிலீஸ் பிரஸ் மீட், வீடியோ உள்ளே !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

கடந்த 2021 ஆம் ஆண்டு சக்தி சௌந்தர் ராஜன் எழுதி இயக்கி ஆர்யா மற்றும்  சாயிஷாவின் சிறப்பான நடிப்புடன் அனிமேஷனுடன் கூடிய மோஷன்-கேப்சர் படமாக வெளிவந்து வெற்றிப்படமாக அறிவிக்கப்பட்ட  "டெடி" தெலுங்கில் "Buddy" எனும் பெயரில்  உத்தியோகபூர்வ ரீமேக் படமாக எடுக்கப்பட்டது.

 Image

"Buddy" திரைப்படத்தையும்  "டெடி" படத்தை   வெளியிட்ட கே.இ. ஞானவேல்ராஜாவின்  ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்  தயாரிக்க  இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் அல்லு சிரிஷ் ,அஜ்மல் அமீர்,பிரிஷா சிங் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.


இப் படமானது வருகிற ஆகஸ்ட் 2 இல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியிருந்தது. இந்நிலையில்  "Buddy" திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் பிரஸ் மீட் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் ஸ்டுடியோ கிரீனின் உத்தியோகபூர்வ யூடியூப் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது.



Advertisement

Advertisement